தேசிய செய்தி

ஜோதிடர் இந்திக்க தோட்டவத்த கைது

கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் ஜோதிடர் இந்திக்க தொடவத்த இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அவர் பேசியதாக குற்றம் சுமத்தப்பட்ட ஜோதிடர் இந்திக்க தொடவத்த...

09 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கடும் மழை காரணமாக 09 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு, காலி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி...

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை விரைவில் மீளப்பெற வேண்டும்

கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய வகையிலான சட்டங்களை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தினால் நிறைவேற்ற உத்தேசித்துள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம்...

மாதவனை காணி அபகரிப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் போராட்டம்

மயிலத்தமடு மாதவனை பிரதேச காணி அபகரிப்பு தொடர்பாக இன்றைய தினம் பாராளுமன்றத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரையில் எம் மக்களுக்கான போராட்டம் பல வழிகளில் தொடரும் என பாராளுமன்ற உறுப்பினர்...

விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்ச ரூபா நிதியுதவி

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (06) காலை பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஐவர் உயிரிழந்தனர். இதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 05 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவி...

Popular

spot_imgspot_img