Tamil

சர்வதேச மது ஒழிப்பு தினம்

சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்றாகும்.''மது பாவனையை தடுப்போம்'' எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. மது பாவனையினால் இலங்கையில் வருடாந்தம் 18,000 பேர் உயிரிழப்பதாக புதிய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனிடையே,...

பாராளுமன்றம் இன்று சூடுபிடிக்கும்

ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் இன்று (03) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடவுள்ளதுடன், முதல் வார அமர்வு எதிர்வரும் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இன்று காலை காலை...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) காலை கூடவுள்ளது. அதற்கமைய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் என்பன இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. மேலும் கடந்த செப்டம்பர் மாதம்...

மின் கட்டண உயர்கிறது; மின்சார சபை தீர்மானம்

மின்சார கட்டணத்தை மீண்டும் ஒருமுறை உயர்த்துவது தொடர்பான கோரிக்கைக்கு அமைவான தரவுகள் மற்றும் காரணங்களை இன்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. நாடு முழுவதும் அண்மைக்காலமாக நிலவும் வறட்சியான...

அதிகூடிய ஏற்றுமதி வருமானம் ஓகஸ்ட் மாதத்தில்

2023 ஆம் ஆண்டில் ஒரு மாதத்தில் ஈட்டிய அதிகூடிய ஏற்றுமதி வருமானம் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது 1,119 மில்லியன் டொலர்களாக காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த வருடம் ஆகஸ்ட்...

Popular

spot_imgspot_img