Tamil

வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது இடைநிறுத்தம்

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.சி.என்.பெரேரா விடுத்துள்ள அறிவிப்பின்படி, மேல்மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் கணனி முறைமை புதுப்பித்துள்ளமையினால், குறித்த செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி...

கிழக்கு கல்வி அபிவிருத்திக்கு மேலும் வலுவூட்டும் ஆளுநர் செந்தில்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான அனுமதி கையொப்பமிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கிழக்கு...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 25.03.2023

1. ஏப்ரல் 12'22 அன்று அறிவித்த திவால் அறிவிப்பு 100 ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய மற்றும் துரோக சதி என்று கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி வீரசிங்கம்...

மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயது சிறுவன் கைது

12 வயதுடைய பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயதுடைய மாணவனை சந்தேகத்தின் பேரில் குருந்துவத்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இருவரும் குருந்துவத்தை கரகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட மாணவி...

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பிற்போடப்படும்-சுசில் பிரேமஜயந்த

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான பாடநூல் விநியோகத்தை ஆரம்பித்து வைத்த நிகழ்விலேயே அவர்...

Popular

spot_imgspot_img