Tamil

ஐதேகவில் உயர் பதவிக்கு ரவி

எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொது மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ரவி கருணாநாயக்கவை நியமிக்க பலமானவர்கள் குழுவொன்று செயற்பட்டு வருவதாக அரசியல்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 01.10.2023

1. ஆகஸ்ட்'23ல் இலங்கை ரூபாவை "பாதுகாக்க" 467 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நிய செலாவணி சந்தையில் விற்றதன் மூலம் ஜூலை 23 இறுதியில் 2,465 மில்லியன் அமெரிக்க டொலர்களை மத்திய வங்கி "அச்சிட்டது"....

இரு விமானங்கள் ரத்து, பயணிகள் சிரமம்

நேபாளத்தின் காத்மாண்டு மற்றும் இந்தியாவின் மும்பைக்கு புறப்பட வேண்டிய இரண்டு விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த இரண்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் விமான நிலைய...

தம்பலகாமம் வைத்தியசாலையில் தீ விபத்து; கிழக்கு ஆளுநர் பிறப்பித்த உத்தரவு

திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகள் தீப்பற்றி உள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு...

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டு அரச ஊழியர்களின் வரிப் பிரச்சினைக்கு சற்று நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். “எதிர்வரும்...

Popular

spot_imgspot_img