Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 25.03.2023

1. ஏப்ரல் 12'22 அன்று அறிவித்த திவால் அறிவிப்பு 100 ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய மற்றும் துரோக சதி என்று கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி வீரசிங்கம்...

மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயது சிறுவன் கைது

12 வயதுடைய பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயதுடைய மாணவனை சந்தேகத்தின் பேரில் குருந்துவத்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இருவரும் குருந்துவத்தை கரகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட மாணவி...

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பிற்போடப்படும்-சுசில் பிரேமஜயந்த

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான பாடநூல் விநியோகத்தை ஆரம்பித்து வைத்த நிகழ்விலேயே அவர்...

காலியில் துப்பாக்கிச் சூடு வர்த்தகர் ஒருவர் கொலை

காலியில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். காலி, டிக்சன் வீதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. காரில் காத்திருந்த வர்த்தகர் மீது இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாரில் 270,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சத்து எழுபதாயிரம் போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு...

Popular

spot_imgspot_img