Tamil

நீர் கட்டணம் உயர்வு

நேற்று (02) நள்ளிரவு முதல் நீர் கட்டணம் 30 வீதத்தில் இருந்து அதிகரிக்கப்படவுள்ளது. நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் இதனை உறுதிப்படுத்தினார்.நீர் பாவனையாளர்கள் நீரை பயன்படுத்தும் அளவிற்கு அமைய 30% தொடக்கம்...

தடை நீக்கம் – ஹரீன், மனுஷ ஐதேக செயற்குழுவில்

அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த கட்சித் தடையை ஐக்கிய தேசியக் கட்சி நீக்கியுள்ளது. அதன்படி அவர்களை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இணைத்துக் கொள்வதற்கு இன்று (02)...

சஜித் எனக்கு தலைவர் அல்ல, ரணிலின் வேலை குறித்து மனோ கருத்து

மொட்டுக் கட்சியை பிளவுபடுத்தும் வேலையை ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கனகச்சிதமாக செய்து வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அடுத்து வரும் நாட்களில் வர்ணமயமான காட்சிகளை அரசியலில்...

இலங்கை ரூபா மாத்திரமே – மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான விசேட அறிவிப்பொன்றில் மத்திய வங்கி இதனைக் குறிப்பிட்டுள்ளது. உள்ளூர் கொடுப்பனவுகளுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாயே இருக்கும் என்றும்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 02.08.2023

01. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக சஹஸ்ய இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ்...

Popular

spot_imgspot_img