Tamil

பொலிஸ் மா அதிபர் குறித்த இறுதி முடிவு இதோ

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பரிந்துரையின் பேரில், சி.டி.விக்ரமரத்னவுக்கு இன்று முதல் மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை தேடும் ஜனாதிபதி செயலகம்

இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குச் சொந்தமான தொல்பொருள் அல்லது கலைப் பெறுமதி கொண்ட பொருட்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதனை மீளப் பெற்றுத் தருமாறும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க கோரிக்கை...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 09.07.2023

01. காலனித்துவ காலத்தில் கையகப்படுத்தப்பட்ட 478 பொருட்களை இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதாக நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியா, இலங்கை மற்றும் நைஜீரியாவில் இருந்து பல கோரிக்கைகளைத் தொடர்ந்து, டச்சு மாநில...

கோட்டாபய ராஜபக்ஷ விரட்டி அடிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்தும் நாட்டை விட்டும் தப்பிச் செல்ல வேண்டிய நிலைக்கு இட்டுச் சென்ற பாரிய மக்கள் போராட்டத்திற்கு இன்றுடன் (09) ஒரு வருடம் பூர்த்தியாகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான...

தமிழக மீனவர்கள் 15 பேர் படகுகளுடன் கைது

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்தோடு 2 விசைப்படங்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும் அவர்களது படகுகளை சேதப்படுத்துவதும் அன்றாட...

Popular

spot_imgspot_img