1150 x 80 px

சிறப்புச் செய்தி - Breaking news

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் சத்தம் போடுவதனால் வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்படாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவரத்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வெலிகம அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்ரின் கலப்பதி நீக்கப்பட்டுள்ளார்.
மியான்மாரின் ரொஹின்யா முஸ்லிம் அகதிகள் இலங்கையில் தங்கியிருப்பதை மிகப்பெரும் நெருக்கடியாக காண்பிக்க இனவாத தரப்பினர் முயற்சிப்பதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அபேவெல முதல் ரெந்தபொல ஊடாக நுவரெலியா மார்க்கத்தில் 03ஆவது கிலோமீற்றர் மைல் கல் அருகே உள்ள
அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் தொடர் உண்ணா போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Page 7 of 22
Top