1150 x 80 px
வன்முறைகளில் ஈடுபட்டவர்களைத் தேடி வரும் பொலிசார்

கண்டி மாவட்டத்தில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தொடர் வன்முறைச் சம்பவங்களின் ஆதாரங்கள் தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இவ்வாறு வெளிவரும் காணொளிகளின் மூலம் தாக்குதலில் ஈடுபட்ட பலரை பொலிசார் அடையாளம் கண்டு வருகின்றனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 147 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கண்டியில் வன்முறையில் ஈடுபட்ட மேலும் சில வீடியோ ஆதாரங்களும் வெளிவந்துள்ளன.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top