1150 x 80 px
சர்வதேச வணிக சபையின் புதிய அலுவலகம்

சர்வதேச வணிக சபையின் புதிய அலுவலகம் ஒன்று நேற்று முன்தினம் (29) திறந்துவைக்கப்பட்டது.

கொழும்பு - வொக்சோல் வீதியில் இந்த அலுவலகம் அமையப்பெற்றுள்ளது.

சர்வ மதப் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், சர்வமத அனுஸ்டானங்களுடன் திறப்பு விழா நடைபெற்றது.

icc 16

icc 10

icc 9

icc 8

icc 7

icc 6

icc 5

icc 2

icc 1

icc 15

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top