1150 x 80 px
மீண்டும் திஷா பாண்டே

7 வருடங்களுகு;கு முன்பு வெளிவந்த தமிழ் படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் திஷா பாண்டே. அதில் அவர் சிவா ஜோடியாக நடித்தார். அதன் பின்னர் மயங்கினேன் தங்கினேன் நடித்தவர், வாய்ப்பின்றி தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தார். பின்னர் கடந்த 2 வருடங்களாக எந்த படமும் இல்லாமல் இருந்தார்.

தற்போது தமிழ்ப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. அதில் அவர் மீண்டும் சிவா ஜோடியாக நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக ஜஸ்வர்யா மேனன் நடிக்கிறார். தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஹன்சிக்காவின் தோழியாக நடித்தவர் இவர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top