1150 x 80 px
கவர்ச்சிப் பெண்கள் பட்டியலின் முதலிடத்தில் ப்ரியங்கா சோப்ரா

வருடத்திற்கு ஒரு முறை லண்டனை சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற வார பத்திரிகை ஆசியாவின் 50 கவர்ச்சியான பெண்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த வருடம் பட்டியலில் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவர் 5 வது முறையாக இந்த பட்டத்தை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இந்த பட்டத்தை பெற்றவர் தீபிகா படுகோனே. இந்த பட்டியலில் நியா சர்மா 2 ஆவது இடத்தில் உள்ளார். தீபிகா படுகோனே இரண்டாவது இடத்தை விட்டுவிட்டு மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மேலும், முதல் இடத்தை பிரியங்கா சோப்ரா மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்த நிஷா சர்மா, அவர்களது மகிழ்ச்சி தருணத்தை ரசிகர்களுடன் கொண்டாடிவருகின்றனர். மேலும், கவர்ச்சிப் பெண்ணாக தேர்வு செய்ததற்காக அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்கள்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top