1150 x 80 px
‘பிக் பொஸ்’ 2 டீசரை வெளியிட்டார் கமல்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உலகமெங்கும் புகழ் பெற்ற நிகழ்ச்சி ‘பிக் பொஸ்’. இந்நிகழ்ச்சியை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

இந்த ‘பிக் பொஸ்’ நிகச்சியின் சீசன் ஒன்றில் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார். ‘பிக் பொஸ்’ நிகழ்ச்சிக்கு பின் இதில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ‘பிக் பொஸ்’ சீசன் 2 பற்றி தகவல் வெளியாகியுள்ளது. சீசன் 2-வையும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். சமீபத்தில், இதற்கான ப்ரோமோ ஷூட்டிங் நடந்தது.

இந்நிலையில், கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ் 2’ டீசரை இன்று வெளியிட்டுள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top