1150 x 80 px
எமது வாக்கு வங்கி ஒரு லட்சம் வாக்குகளால் அதிகரித்துள்ளது : அநுர

கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும் போது ஜே.வி.பிக்கு கிடைத்த வாக்குகள் ஒரு லட்சத்தினால் அதிகரித்துள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலில் எந்தவொரு உள்ளுராட்சி மன்றங்களையும் கைப்பற்ற முடியாமல் போன போதிலும், தமது வாங்கு வங்கி ஒரு லட்சம் வாக்குகளால் அதிகரித்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top