1150 x 80 px
மக்களுக்காக போராடியவர்களை மக்களே தோற்கடிக்கச் செய்துள்ளனர்

திருடர்களைப் பிடிப்பதாக அதிகாரத்திற்கு வந்தவர்கள் திருடினர். திருடர்களைத் தலைவர்களாகக் கொண்ட கட்சியொன்றுக்கே மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர்'' என்று ஜே.வி.பி.யின் ஊவா மாகாண உறுப்பினர் சமந்த வித்தியாலங்கார தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணத்தின் மேல் நீதிமன்றத்தில் உமா ஓய வேலைத் திட்டத்திற்கு எதிராக விசாரிக்கப்படும் வழக்கு விசாரணையின் பின்னர் வெளியே வந்த சமந்த வித்தியாலங்கார, ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top