1150 x 80 px
கண்டி வன்முறையில் சிதைந்த சொத்துக்களை இராணுவத்தினர் சீரமைக்கின்றனர்

வன்முறைச் சம்பவங்களினால் சிதைக்கப்பட்ட சொத்துக்களை சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்முதற்கட்டமாக சேதம் விளைக்கப்பட்ட சொத்துக்களை துப்பரவு செய்யும் பணிகளில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை இராணுவமும், குண்டசாலை பிரதேச செயலாளர் அலுவலக அதிகாரிகளும் இணைந்து இந்தப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சேதப்படுத்தப்பட்டுள்ள மதத்தலங்கள், வர்த்தக நிலையங்கள், வீடுகள் என அனைத்தும் முதற்கட்டமாக துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top