1150 x 80 px
ரணிலுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது

பிரமருக்கு எதிராக 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (21) பிற்பகல் 2.30இற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று பிரசன்னமாகியிருந்தது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top