1150 x 80 px
2020இலும் மைத்திரிதான் ஜனாதிபதியாம்!

சிங்கள, தமிழ், முஸ்லிம் போன்ற அனைத்து இன மக்களின் மனங்களை வென்ற தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே 2020இலும் ஜனாதிபதி என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டில் ஓய்வுபெறப் போவதில்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளதால் அவரே அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடுவார் என அவர் குறிப்பிட்டார்.

தனக்கு கட்சி மாறும் நோக்கம் இல்லை என்றும் ஒரே கட்சியில் நம்பிக்கையுடன் மக்களுக்கு சேவை ஆற்றியதால் கடந்த 27 வருடங்களாக மக்கள் தனக்கு பின்னால் இருப்பதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top