1150 x 80 px
திலும் அமுனுகமவிடம் TID விசாரணை

மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவை பயங்கரவாத விசாரணைப் பிரிவி இன்று விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது.

அதன்படி பயங்கரவாத தடுப்பு பிரிவில் இன்று ஆஜரான திலும் அமுனுகமவிடம் பல கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கண்டியில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துடன் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top