1150 x 80 px
பஸ் கட்டணமும் உயர்கிறது..

நாளை (16) தொடக்கம் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இன்று கூடிய அமைச்சரவையில் இது தொடர்பில் ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 6.56% இல் பஸ் கட்டணம் அதிகரிக்கவுள்ளது. எனினும் ஆகக்கறைந்த கட்டணத்தில் மாற்றம் ஏற்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை ஏற்றத்தின் பின் பஸ் கட்டணத்தை 15% - 20% இல் அதிகரிக்க வேண்டும் என தனியார் பஸ் சங்கங்கள் கோரிக்கை முன்வைத்திருந்தன. மேலும் முச்சக்கரவண்டி கட்டணமும் 10% இல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top