1150 x 80 px
ஊவா மாகாண முதலமைச்சருக்கு 2 லட்சம் சரீரப்பிணை

பதுளை தமிழ் மகா வித்தியாலயத்தின் பெண் அதிபரை அச்சுறுத்தி சம்பவம் தொடர்பாக பொலிஸில் ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு பதுளை நீதவான் நீதிமன்ற நீதிபதி நயன்த சமரதுங்க இன்று உத்தரவிட்டார்.

இதன்படி இரண்டு லட்சம் சரீரப் பிணையுடன் செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top