1150 x 80 px
ஊவா முதலமைச்சரை பதவி நீக்குமாறு ஆளுநருக்கு மஜகர்

முதலமைச்சரை பதவி விலக்குமாறு கோரி மகஜர் ஒன்றைக் கையளிப்பதற்காக தொழிற்சங்கங்கள் இன்று (24) பிற்பகல் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகம் முன்னிலையில் கூடியிருந்தனர்.

அத்துடன், ஊவா மாகாணத்தின் தமிழ் பாடசாலைகளுக்கு மட்டும் மாகாண கல்வி அமைச்சராக செந்தில் தொண்டமான் இன்று ஊவா மாகாண ஆளுநர் எம்.பி.ஜயசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

செந்தில் தொண்டமான் தற்போது ஊவா மாகாண தோட்ட உட்கட்டமைப்பு, வீடமைப்பு, வீதி, நீர்வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top