1150 x 80 px
ஊவா மாகாண சபைக்கருகில் மோதல் 6 பேர் காயம்

ஊவா மாகாண சபைக்கு முன்பாக இரு தரப்பிற்கிடையே நேற்று (25) ஏற்பட்ட மோதலினால் 6 பேர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்திற்கான தமிழ் பாடசாலைகளுக்கான மாகாண கல்வி அமைச்சராக நேற்று முன்தினம் (24) பொறுப்பேற்றார். பதவியை ஏற்க செந்தில் தொண்டமான் மாகாண சபைக்கு வந்தபோது அங்கிருந்த இரு தரப்பிற்கிடையே மோதல் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top