நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கான அனைத்து நுழைவாயில்களும் வீதித் தடைகளால் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாளையும் நாளை மறுதினமும் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், நாளை வேட்புமனுக்கள் கோரப்படவுள்ளன....
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்க இந்த இரண்டு நாட்களுக்குள் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜூலை...
நாடளாவிய ரீதியில் இன்று (18) முதல் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் பொது...
50 கண்ணீர் புகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள பொல்துவ...
எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இத்தேர்தலில் எவருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாகவும், ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14...