யாழ். போதனா வைத்தியசாலைக்கு பதில் பணிப்பாளராக நந்தகுமார்.

0
378

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பதில் பணிப்பாளராக வைத்தியக் கலாநிதி நந்தகுமார் சுகாதார அமைச்சினால்  நியமிக்கப்பட்டுள்ளார்.

போதனா வைத்தியசாலைநின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி மேற்படிப்பிற்காக லண்டனிற்கு பயணித்துள்ள நிலையிலேயே பதில்ப் பணிப்பாளராக 2022-01-03 முதல் பதில் பணிப்பாளராக நந்நகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாடு சென்ற பணிப்பாளர் பதில் நியமனத்தை மேற்கொள்ளாது சென்றாதாக யாழ். மாவட்ட மருத்துவ சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here