இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான இலங்கை டெஸ்ட் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவர் உபுல் தரங்க...
பாலியல் குற்றச்சாட்டில் குற்றமற்றவராக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தனுஷ்க குணதிலக்க, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு கிரிக்கெட்டை மீண்டும் தொடங்க அவரது கிளப்பான சிங்கள விளையாட்டுக் கழகம் (Sinhalese Sports Club)...
பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி. அகிலத்திருநாயகி (75 வயது) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும்...
உலகக் கிண்ண இறுதி போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி செம்பியன் பட்டத்தை வென்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 240ஓட்டங்களை பெற்றது....
நேற்று இடம்பெற்ற உலகக்கிண்ண அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா அணி தகுதி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற...