பஸ் கட்டணம் அதிகரிப்பு முழு விபரம் வருமாறு

0
238

பஸ் கட்டண உயர்வு இன்று (05) முதல் அமலுக்கு வருகிறது. புதிய கட்டணங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

14 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் இன்று முதல் 17 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பேருந்து கட்டணம் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதன்படி, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் பயணிகள் சேவை அனுமதிப் பத்திரத்தின் கீழ் பயணிக்கும் தனியார் பேருந்துகளுக்குப் பொருந்தக்கூடிய பொதுவான சேவைக் கட்டணங்களின் பட்டியலை மேலே காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here