தேர்தல் சட்ட திருத்தம் ; இன்றும் விசேட கலந்துரையாடல்

Date:

தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (19) மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பாக தற்போதுள்ள தடைகள் குறித்து மேலும் கருத்துப் பரிமாற்றம் நடைபெறும் என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் மாதவ தேவசுரேந்திர குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் 50க்கும் மேற்பட்ட முன்மொழிவுகள் மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளால் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா...

இறக்குமதி அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை

இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச...

காலநிலை மாற்றம் குறித்த அறிவிப்பு

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகள் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு, சில...

ஐதேகவில் திடீர் மாற்றம்!

அரசியல் ஒற்றுமைக்கான புதுப்பிக்கப்பட்ட உந்துதலைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஐக்கிய...