இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பதுளை மக்களை சந்தித்த இதொகா தலைவர்

0
269

பதுளை மாவட்டம் ஹொப்டன் லுனுகல மற்றும் மீதும்பிட்டிய பகுதிகளில் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், அதிகாரிகளை களத்திற்கு அழைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் மற்றும் தீர்வு குறித்து கலந்துரையாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here