நாடு முழுவதும் இன்று மற்றும் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரைக்குமான இடைப்பட்ட காலப்பகுதியில் வலயங்கள் அடிப்படையில் ஒன்றரை மணி நேரம் மின் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.