மித்தெனிய பகுதியில் நேற்று இரவு (18) நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு T56 துப்பாக்கியால் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.