இன்று பாராளுமன்றம் கூடுகிறது

Date:

பாராளுமன்ற கூட்டத்தை இந்த வாரம் 03 நாட்களுக்கு மட்டுப்படுத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்று (20) காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

மேலும், 21 மற்றும் 22ம் திகதிகளில் பாராளுமன்றம் கூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 23ஆம் திகதி போயா விடுமுறை என்பதால் அன்றைய தினம் நாடாளுமன்றம் கூடாது என நாடாளுமன்ற தலைமைச் செயலாளரும் பிரதிச் செயலாளருமான சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை, மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு அனுதாபப் பிரேரணைகளை சமர்ப்பிக்கவும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...