295 லட்சம் ரூபா செலவில் காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்ட வீதி மக்கள் பயன்பாட்டிற்காக – ஜீவன் தொண்டமான்

0
280

இலங்கை சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் மான்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் அவர்களின்
“நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின்” நோக்கின் கீழ் அக்கரபத்தனை பசுமலை நாகசேன வீதியினை இணைக்கும் “டிரில்குட்றி அக்ராஸ்” வீதி சுமார் 295 லட்சம் ரூபா செலவில் காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்ட வீதியினை மக்கள் பயன்பாட்டிற்காக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வைபவ ரீதியாக இன்றைய தினம் திறந்து வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here