உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் செனட் குழு (SCFR) இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மக்களின் குரலை நசுக்கும் எந்தவொரு முயற்சியும் ஜனநாயகமற்றது மற்றும் இலங்கையர்களின் உரிமைகளை நேரடியாக மீறுவதாகும் என SCFR தெரிவித்துள்ளது.
SCFR என்பது அமெரிக்க செனட்டின் நிலைக்குழுவாகும்.
N.S