இலவச கல்வியின் இரண்டாம் கட்டம் – சஜித் உறுதி

0
192

நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டின் பாடசாலை முறையை அரச தலைவர் என்ற வகையில் உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வேன் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கன்னங்கராவின் கல்விப் புரட்சியின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்த பாடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம தெபரவெவ ஜனாதிபதி கல்லூரியில் நடைபெற்ற சக்வல நிகழ்ச்சிக்கு வருகை தந்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here