காஸா பகுதியில் தற்காலிக துறைமுகம் – பைடன் அறிவிப்பு

Date:

காஸா பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்க தனது இராணுவம் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அவரைப் பொறுத்தவரை, துறைமுகம் கட்டப்படுவதால் பலஸ்தீன மக்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் தற்காலிக மனிதாபிமான உதவியின் அளவு அதிகரிக்கும்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் காரணமாக பலஸ்தீன மக்கள் தொகையில் கால் பகுதியினர் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...

மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா...

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...