பிரதமர் தினேஷுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

Date:

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ;ஒன்றை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிணைப் பணத்தை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டதுடன், அரசியல் சாசனம் தவறாக வழிநடத்திய ஆலோசினைகளுக்கு எதிராகவே இந்த நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவர எதிர்க்கட்சிகள் ஆலோசித்துள்ளன.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு இடையூறு விளைவித்து அதன் மூலம் மக்களின் வாக்குரிமையைப் பறிக்க முயற்சித்ததாகக் குற்றம் சுமத்தி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க ஆலோசித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...