நாட்டில் வங்கி முறை நிலையானது என்றும், அரச வங்கிகளின் செயல்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதாகவும் வங்கிகள் முடக்கம் குறித்து வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் நிதி அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும் பொது மக்களுக்கும் மற்ற அனைத்து பங்குதாரர்களுக்கும் அறிவிப்பதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.