நாமல் ராஜபக்ஷ வெளியிட்டுள்ள கண்டனம்

0
163

சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சமூக ஊடங்களை முடக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். விபிஎன் கிடைக்கும். தற்போது நான் பயன்படுத்துவதுபோல. அவ்வாறான தடைகளை முற்றாக அர்த்தமற்றதாக்கி விடுகின்றது.

அதிகாரிகள் மேலும் முற்போக்கான விதத்தில் சிந்திக்க வேண்டும். சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன் என நாமல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here