திருகோணமலை சென்ற ரயில் தடம்புரண்டு விபத்து. 16 பேர் காயம்

0
221

கல்ஓயா தொடக்கம் திருகோணமலை வரை பயணித்துக் கொண்டிருந்த உதயதேவி ரயில் தடம் புரண்டதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

அக்போபுரா பகுதியில் மூன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதுடன் ரயிலின் உதவிக் கட்டுப்பாட்டாளர் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here