அரசாங்கத்தரப்பு கரவொலி எழுப்ப, எதிர்க்கட்சியினர் கூச்சலிட பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு சமூகமளித்தார்.

0
267

நாடாளுமன்ற விவாதங்களை அவதானிப்பதற்காகவும் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்துக்கு சமூகமளித்தார்.

பாராளுமன்றம் வருகைதந்திருந்த ஜனாதிபதி சிறிது நேரம் கழித்து சபையை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் நாடளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதியை அரசாங்கத்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றிருந்தனர். இதேவேளை ஜனாதிபதியின் வருகையின்போது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here