Tamilதேசிய செய்தி அசராமல் 8வது நாளாகவும் பாரிய மக்கள் கூட்டத்துடன் தொடர்கிறது காலி முகத்திடல் போராட்டம் – படங்கள் By Palani - April 16, 2022 0 223 FacebookTwitterPinterestWhatsApp அரசாங்கத்திற்கு எதிராகவும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று கோரியும் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தன்னெழுச்சி போராட்டம் இன்று 8வது நாளாகவும் தொடர்கிறது. இன்றைய சில புகைப்படங்கள் வருமாறு