வாகன விபத்துக்களில் 713 பேர் உயிரிழப்பு

Date:

வருடத்தின்  இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 713 பேர் உயிரிழந்துள்ளனர்.

685 விபத்துக்களில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 31 வாகன விபத்துக்கள் குறைவாகப் பதிவாகியுள்ளன.

இதற்கமைய கடந்த ஆண்டில் குறித்த காலப்பகுதிக்குள் பதிவான 713 வாகன விபத்துக்களில் 744 பேர் உயிரிழந்தனர்.

பண்டிகைக் காலத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.

103 விபத்துக்களில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

குறித்த காலப்பகுதிக்குள் 934 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த காலப்பகுதிக்குள் 23 வாகன விபத்துக்கள் குறைவாகப் பதிவாகியுள்ளன.

இதற்கமைய கடந்த ஆண்டில் குறித்த காலப்பகுதிக்குள் பதிவான 126 வாகன விபத்துக்களில் 128 பேர் உயிரிழந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...