இரண்டு நாட்கள் மின்வெட்டு சலுகை விபரம் இதோ

Date:

எதிர்வரும் மே தினமான மே 01ஆம் திகதி மற்றும் நோன்புப் பெருநாள் தினம் என உத்தேசிக்கப்பட்டுள்ள மே 03ஆம் திகதி ஆகிய தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, நாளைய தினம் (30) இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

ABCDEFGHIJKL | PQRSTUVW :
 – மு.ப. 9.00 – பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள்
 – பி.ப. 5.00 – இரவு 9.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

CC :
 – மு.ப. 6.00 – மு.ப. 9.00 வரை 3 மணித்தியாலங்கள்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...