இந்திய விசா தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0
193

போலி இந்திய இ-விசா (e-Visa) இணையத்தளங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

சில போலி இணைய URLகள் இந்திய இ-விசாவை வழங்குவது கவனிக்கப்பட்டதாக உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனவே, விண்ணப்பதாரர்கள் இந்திய இ-விசாவைப் பெறுவதற்கு இந்தப் போலி URLகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் பகிரப்பட்ட போலி URLகள் வருமாறு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here