கோத்தா கோ கிராமப் போராட்டம் மீதான தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதேவேளை நிட்டம்புவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு காத்திருங்கள்..