லஞ்ச ஊழல் ஆணைக்குழு சென்ற டட்லி

0
142

டெம்பிள் ரைஸ் வணிகத்தின் தலைவரும், கோடீஸ்வர தொழிலதிபருமான டட்லி சிறிசேன, நேற்று (09) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் அழைக்கப்பட்டார்.

இது ஆணையத்தால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக ஒரு வாக்குமூலத்தைப் பெறுவதற்காகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here