இலங்கைக்கு உடனடியாக 65,000 மெற்றிக் தொன் யூரியா உரங்களை இறக்குமதி செய்ய இந்தியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான உடன்படிக்கை இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய விவசாய அமைச்சருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.