நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு புதிய அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு – சுமந்திரன்

Date:

நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு புதிய அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு – சுமந்திரன்

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை அமைக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு முரணான செயலாகும்.

எனினும் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அந்த அரசாங்கத்தில் தமது கட்சி தலையிடாது எனவும் , பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது கட்சி ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் .

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...

தங்கம் விலை நிலவரம்

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...