சமையல் எரிவாயு பிரச்சினைக்கு அதிரடி தீர்வு

0
533

சமையல் எரிவாயு ஏற்றிய கப்பல் நாளை அதிகாலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்ததும் உடனடியாக தரையிறக்கும் பணி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 19 ஆம் திகதி மற்றொரு தொகுதி எரிவாயு நாட்டை வந்தடையும்.

எதிர்வரும் நாட்களில் உலக வங்கியின் நிதியுதவி கிடைத்தவுடன் 3 மாதங்களுக்கு எரிவாயு இருப்புக்களை செய்ய முடியும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here